Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா புதிய பஸ் நிலைய பகுதியில் 4 கிலோ 25 கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை நேற்று (09) இரவு கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸை சோதனையிட்ட போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், 33 வயதுடைய மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago