Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்துபுரம் கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கனகாம்பிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி பொலிஸார் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 5 பிள்ளைகளின் தந்தையான இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
8 minute ago
39 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
39 minute ago
39 minute ago
52 minute ago