Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள பட்டங்குளம் குளக்கட்டு புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனரக வாகனமொன்று சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிநொச்சி - தட்டுவன் கொட்டியைச் சேர்ந்த பத்மநாதன் உமாகாந்தன் (வயது 32) என்பவரே உயிரிழந்தவராவார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago