2025 ஜூலை 05, சனிக்கிழமை

கனரக வாகனம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் கனரக வாகனம் சரிந்து வீழ்ந்ததில் நேற்று வெள்ளிக்கிழமை (05) ஒருவர் உயிரிழந்துள்ளார் என முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கமநல சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பட்டங்குளத்தின் வேலைகளின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ச.உமாகாந்தன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .