Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் வீதியில் கனரகவாகனம் ஒன்று வெள்ளிக்கிழமை (16) தடம்புரண்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் மாங்குளம் பிரதான வீதியில் லொறி ஒன்றில், மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனத்தை ஏற்றிச்சென்ற போது லொறியின் டயரில் திடீரென காற்றுப் போனதையடுத்து குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Jul 2025