2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கனேடிய உயர் ஆணையாளர் - ரவிகரன் சந்திப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

கனேடிய உயர் ஆணையாளர் டேவிட் மெக்னோ முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (05) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், சமகால அரசியல் நிலவரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நில அபகரிப்பு, மற்றும் பௌத்த மயமாக்கல், காணாமல்a ஆக்கப்பட்டோர் விவகாரம், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வன சீவராசிகள் திணைக்களத்தின் நந்திக்கடல் ஆக்கிரமிப்பு, மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள், மகாவலி (எல்) வலயம் தொடர்பன பிரச்சினைகள், விவசாய காணிகள் அபகரிப்பு செய்யப்படுவது தொடரப்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .