Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 'தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன?' எனும் தொனிப்பொருளில் கருத்துப்பகர்வு நிகழ்வு, வவுனியா நகர விருந்தினர் விடுதியில், எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
மத குருக்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக, குறித்த கருத்துப்பகர்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆயர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கருத்துப் பகர்வில், அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளதால், இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அலைபேசி இலக்கமான 0778355464 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago