2025 மே 21, புதன்கிழமை

கரைதுறைப்பற்றில் மாட்டுவண்டிச் சவாரித் திடல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு அருகில், மாட்டுவண்டிச் சவாரித் திடல் அமைக்கப்பட்டு வருவதாக, கண்ணகி மாட்டுவண்டிச் சவாரி கழகத் தலைவர் சு.ஈஸ்வரன் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாகன 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழேயே, இந்த மாட்டுவண்டிச் சவாரித் திடல் அமைக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .