Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் - ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராமங்களுக்கு இடையில் மக்கள் செறிவாக வாழ்கின்ற இடத்தில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கரைச்சி பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மக்கள் செறிந்துவாழும் பகுதியில் இந்தக் கள் விற்பனை நிலையம் அமைந்திருப்பதன் காரணமாக நாள்தோறும் பிணக்குகள் ஏற்பட்டு வருவதாகவும் குறித்த கள் விற்பனை நிலையத்தினை மக்கள் அற்ற பகுதியில் இடம்மாற்றுமாறும் மக்கள் தங்கள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
வன்னேரிக்குளத்தில் முன்பு தனியான இடத்தில் குறித்த கள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது கள் விற்பனை நிலையத்தைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago