2025 ஜூலை 05, சனிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமக்கான நிரந்தர வீட்டுத்திட்டத்தை கோரி, இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

மேலும், 2012ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வீட்டுத் திட்டங்களில் தங்களுடைய பெயர்கள் வரவில்லை என்றும் இப்பொழுது வந்திருக்கும் பெயர் பட்டியலிலும் தங்களது பெயர்கள் வராததாலும் இனிவரும் மழைக்காலங்களில் தங்களால் தற்காலிக குடிசைகளில் வாழ முடியாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .