2025 மே 07, புதன்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், தேசிய ரீதியிலான கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கு, விவசாய பண்ணையின் மேட்டு நிலப்பகுதியை பெற்றுத்தருமாறு கோரி, வவுனியா மாவட்ட கிரிக்கெட் ஆர்வலர்களால், வவுனியா - யாழ்ப்பாணம் வீதியில் உள்ள விவசாய பண்ணைக்கு முன்பாக, இன்று (08) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில், நாளை (09)  விளையாட்டுத்துறை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகை தரவுள்ள நிலையிலேயே, இந்தக் கவனயீர்ப்பு போராட்டம், இன்று முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X