2025 மே 17, சனிக்கிழமை

‘காணாமற்போனோர் வழக்குகள் இந்த ஆண்டுக்குள் முடிவுறும்’

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இராணுவத்தினரிடம் சரணடைந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள், இந்த வருடத்துக்குள் முடிவுறுத்த வேண்டும் என்பதற்காக,  ஒவ்வொரு வழக்குக்கும் வெவ்வேறான திகதிகள் குறிக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இந்த வழக்குகள், இவ்வருடத்துக்குள் முடிவுறுத்த வேண்டுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் இதனால், இந்த வழக்குகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான திகதிகள் இடப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு வழங்க வேண்டுமென்று, நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .