2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பேன்’

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“விடுவிக்கப்படாது, தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் காணப்படும் வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, மாவட்ட கட்டளைத்தளபதி என்ற ரீதியில் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன்” என, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வசாவிளான் வடமூலை பகுதியில், 29 ஏக்கர் காணிகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, வடமூலை உத்தரியமாத ஆலய முன்றலில் இன்று (30) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .