2025 மே 15, வியாழக்கிழமை

காற்றால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த வாரம் வீசிய கடும் காற்றால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (24), புதுக்குடியிருப்பு (08), ஒட்டுசுட்டான்( 02), வெலிஓயா (02), துணுக்காய் (01), கரைதுறைப்பற்று (01) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 14 வீடுகளுக்கான காசோலைகளை குறித்த பிரதேச செயலகங்களில் வைத்து பதவி நிலை உத்தியோகத்தர்களால் வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .