Niroshini / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (09) இரவு, வேலை முடித்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபர், காணாமல் போயிருந்தார். இந்நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
3 hours ago