Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் புதியக் கட்டடத்தை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, இன்று பிற்பகல் 3 மணியளவில், ஒன்லைன் மூலம் திறந்து வைத்துள்ளார்.
31,735,490 ரூபாய் நிதி செலவில் இந்தப் புதிய வலயக் கல்வித் திணைக்களத்தின் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமல்ராஜன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026