2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சிக்கு சரத் அமுனுகம விஜயம்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அமைச்சர் சரத் அமுனுகம இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக்கிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு இடம்பெறும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

ஜேர்மன் நாட்டின் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்துள்ள மாணவர்களின் தொழி துறைசார் பயிற்சிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டார்

இதன்போது ஜேர்மன் ரெக் முதல்வரால்  குறித்த செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X