எஸ்.என். நிபோஜன் / 2018 மார்ச் 08 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, கிளிநொச்சியிலுள்ள பள்ளவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இன்று (08) காலை முதல் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் வழங்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago