Niroshini / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பொதுச் சந்தையில் மீன் வியாபார பகுதியில் உள்ள 60 வியாபாரிகளிடம், பிசிஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் இன்று (27) பெறப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மேற்படி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. எனவே அதனை கருத்திற்கொண்டு, முன்னாய்த்த நடவடிக்கையாக கிளிநொச்சி மீன் சந்தையிலும் 60 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago