2026 மே 02, சனிக்கிழமை

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் இன்று (30) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .