Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அமோக வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் 14ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ வெற்றிப்பெற்றதைக் கொண்டாடும் வகையில், கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள், நேற்று (10) கிளிநொச்சி டிப்போச் சந்தியில், கேக் வெட்டி, பட்டாசு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026