Freelancer / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் ஏலத்தில் விடப்படவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் குறித்த மணல் ஏலம், எதிர்வரும் புதன்கிழமை (21) முற்பகல் பகல் 9 மணிக்கு விடப்படவுள்ளது. அன்றைய தினம் ஏல விற்பணைக்குரிய மணலை, ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பார்வையிட முடியும் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
24 minute ago
36 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
47 minute ago
1 hours ago