2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குடும்பம் மீது வாள்வெட்டு

Niroshini   / 2021 ஜனவரி 26 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம், 18ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், சாட்சியங்களை மறைக்க முற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஏ.போல்ராஜ், அவரது மனைவி, பாடசாலை மாணவனான அவரது மகன் உள்ளிட்டோர் இவ்வாறு தாக்குதலிற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .