Editorial / 2018 மார்ச் 21 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களில், உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், வ.கமலேஸ்வரன், புவனேஸ்வரன், து.ரவிகரன் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025