2025 மே 15, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து, கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர், நேற்று  (23) இரவு மடு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போதே, இந்தக் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்​போது, சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 103 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

​இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .