Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டச் செயலக பணியாளர்களின் பாவனைக்காக 'கொரோனா' தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், சுகாதார முறைப்படி கை கழுவும் இயந்திரம் ஒன்று, மன்னார் உலக தரிசன நிறுவனத்தால், (வேல்ட் விசன்) நேற்று (28), மன்னார் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் (வேல்ட் விசன்) பிரதிநிதி ஒருவரால் கையளிக்கப்பட்டது.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026