Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Nirosh / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் காணப்பட்ட கைகள், கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில் உருக்குலைந்த சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் நேற்று (28) காலை 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 27ஆம் திகதியன்று காணப்பட்டு, நேற்று மீட்கப்பட்ட அந்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதாக தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், கொலையாக இருக்குமென சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .