Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கோணாவில் பிரதேசத்தில், பாடசாலையை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, அக்கராயன் மகா வித்தியாலயம், கோணாவில் மகா வித்தியாலயம், யூனியன்குளம் பாடசாலை மற்றும் கோணாவில் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் கல்விக் கற்கும் கணிசமான மாணவர்கள், ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டவர்களாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
29 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago