Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - செல்வாநகரில் மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (02) நடைபெற்றது.
கிராம மட்ட அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், அக்கிராமத்தில் உள்ள மூத்த பிரஜைகள் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மூத்த பிரஜைகளின் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச மற்றும் நிறுவனங்கள் சார் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
10 minute ago
14 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
53 minute ago