Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தமிழ் - சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலைகள் முன்பள்ளிகளில் சிறார்களுக்கு பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாடும் முறை தொடர்பாக கற்பிக்கப்படுகிறது
அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுவது அந்த நாளில் எவ்வாறான நிகழ்வுகளை செய்வது என்னது தொடர்பாக முன்பள்ளிச் சிறார்களுக்கான ஒரு கற்றல் செயற்பாடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கலைமகள் முன்பள்ளியில் இன்று இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago