2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிரமதானப்பணி

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நினைவூட்டல் நிகழ்ச்சிகள் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சூழல் பாதுகாப்பினை வெளிப்படுத்தும் பதாதைகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டதோடு ஆண்டாங்குளம் சந்தியிலிருந்து சிரமதானமும் இடம்பெற்றது.

குறித்த சிரமதானத்தில், ஆட்காட்டிவெளி பங்கு மக்கள், சமுர்த்தி பயனாளிகள், மன்-ஆண்டாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆட்காட்டிவெளிப் பங்குத்தந்தை அருட்பணி டெஸ்மன் ஆஞ்சலோ, ஆட்காட்டிவெளி கிராம அலுவலர்  எஸ்.ஸ்ராலின், மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர் நாவலன், மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .