2025 ஜூலை 16, புதன்கிழமை

சிறுபோக நெற்செய்கை ஆரம்பம்

George   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காயின் மூன்று குளங்களுக்கான சிறுபோக கூட்டங்கள் முடிவடைந்து பயிர்ச் செய்கை முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

புத்துவெட்டுவானின் மருதங்குளம், பழையமுறிகண்டிக்குளம், கோட்டைக்கட்டியகுளம்  ஆகியவற்றின் கீழ் விவசாயிகள் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று குளங்களின் கீழும் சுமார் 400ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அம்பலப்பெருமாள் குளத்துக்கான சிறுபோக கூட்டம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X