2025 மே 21, புதன்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - விசுவமடு, 12ஆம் கட்டை, பத்திரகாளி வீதியிலிருந்து, இளைஞர் ஒருவரின் சடலம், நேற்று (13) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குணசிங்கம் பிரதீபன் (வயது 25) என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் வீட்டுக் காணியில் உள்ள மரத்துக்கடியில் இருந்தே, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர், இளைஞனின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .