2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘சட்டங்களால் தொழில் பாதிப்படைந்துள்ளது’

Editorial   / 2018 ஜூலை 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

அரசாங்க சட்டங்களால் எமது தொழில் பாதிக்கப்படுவதாக, பளை, பனை, தென்னை கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி பிரதேச அரசியற் பணிமனையில், நேற்று (06) உற்பத்தியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர்  சு.சுரேன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியபோதே, மேற்கண்ட விடயம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X