Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 04 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாத்தளன் கடற்பரப்பில், நேற்று (03), சட்டவிரோத வெடிபொருளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 900 கிலோகிராம் மீன்கள், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மீன்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்க்படப்டுள்ளதாக, நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago