2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சப்ரி கம’யை விவாதிப்பதற்கு விசேட கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

வலிகாமம் கிழக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில், மக்கள் பங்கேற்புடன் தீர்மானிக்கப்பட்ட “சப்ரி கம” வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, வலிகதமம் கிழக்குப் பிரதேச சபையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக விவதிப்பதற்கு, விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்று, பிரதேச சபையின் 15 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர் .

இதையடுத்தே, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .