Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
சர்வதேச காணாமல் போனோர் தினமானது, கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (30) பிற்பகல், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் 3 மணியளவில் இடம்பெற்றது.
வடக்கின் பல பகுதியிலிருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், குறித்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேசம் காட்டிவரும் பாராபட்சம் தொடர்பில் கருத்தினைத் தெரிவித்தார்.


10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago