Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் முல்லைத்தீவு கிளையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, தொழில் பயிற்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மாங்குளம் வீதி முல்லைத்தீவில் அமைந்துள்ள தொழில் பயிற்சி அதிகார சபையில் கற்கை நெறியை நிறைவு செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கே, இந்தச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கலந்துகொண்டு, பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிழ்களை வழங்கிவைத்தார்.
9 minute ago
13 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
52 minute ago