Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிறந்து சில மணி நேரங்களே ஆன, சிசு ஒன்று, பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், இன்று (10) கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வைத்து, இச்சிசு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிசு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago