Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மல்லாவி வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இயங்கி வருவதாகவும் இதன் மூலம் உரிய சிகிச்சைகளை பெறமுடியுமெனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இப்பகுதிக்குரிய மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது உரிய முறையில் இயங்குவதில்லையெனவும், குறித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் சிறுநீரக சிகிச்சைப்பிரிவுக்கான கட்டுமானப்பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறும் மக்கள் கோரியுள்ளனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025