Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சின்னராசா சிவரூபன் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும், பளை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பளையில், இன்று (23) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பளை வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, பிரதேச செயலகம் வரை சென்றடைந்து, அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜரொன்றும் பிரதேச செயலக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago