2025 மே 10, சனிக்கிழமை

’சீன பண்ணைக்கு அனுமதி பெறப்படவில்லை’

Niroshini   / 2021 ஜூன் 27 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்புக்குள் சீன நிறுவனம் அமைத்துள்ள கடலட்டை பண்ணை, எவ்வித அனுமதியும் பெறப்படாமலேயே அமைக்கப்பட்டுள்ளதென, பூநகரி பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
 
கௌதாரிமுனை கடற்பரப்புக்குள் சீன நிறுவனமொன்று, அனுமதியின்றி கடலட்டை பண்ணை அமைத்து வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என, பிரதேச கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளரிடம் வினவிய போதே. குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X