2025 மே 09, வெள்ளிக்கிழமை

சுகாதார பாதுகாப்புப் பொருள்கள் கையளிப்பு

Niroshini   / 2021 ஜூன் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ கீதாஞ்சன்

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருள்கள் Chrysalis நிறுவனத்தால், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனிடம், இன்று (30) கையளிக்கப்பட்டன.

இதன்போது,  Face mask 25, sanitizers (500ml) 01, Liguid soap (500ml) 01, Tissue packs 01, Face shield 02, head cover 05, Washable body kit 01, Surgical gloves 5 pairs ஆகியன அடங்கிய 40 பெட்டிகள் கையளிக்கப்பட்டன.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய சர்வதேச மற்றும் தேசிய ரீதியான அரச சார்பற்ற அமைப்புகள் ஊடாக, கொரோனா பேரிடர் மத்தியில் பணியாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X