Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பாடசாலைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில், கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு பிரிவினர், இன்று (01) ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் , தங்களது பணிகளை ஆரம்பித்துள்ள சிவில் பாதுகாப்பு பிரிவினர், தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு கிளிநொச்சியின் ஏனைய பாடசாலைகளிலும் இந்தச் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன், பாடசாலைகளைச் சுத்தம் செய்வதற்கும் தொற்று நீக்குவதற்கும் தங்களது பணிகள் தேவைப்படும் பாடசாலைகள், கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு, அறிவுறுத்தியுள்ளார்.
3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago