2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சுமந்திரன் மீதான கொலைமுயற்சி : சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள  சந்தேகநபர்களின் விளக்கமறியலை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி மாவட்ட நீதவான், இன்று (14)உத்தரவிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், இன்றைய தினம், கிளிநொச்சி நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்தே, அவர்களது விளக்கமறியலை நீடிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .