2025 மே 09, வெள்ளிக்கிழமை

செல்வபுரத்தில் வீடு புகுந்து கொள்ளை

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில், வீட்டில் எவரும் இருந்திருக்கவில்லை என,  முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  (11) அதிகாலை, செல்வபுரம் பகுதியில் உள்ள மாதா தேவாலய பூஜைக்காக, வீட்டில் இருந்தவர்கள் சென்றிருந்த போதே, இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X