2025 மே 09, வெள்ளிக்கிழமை

சேதன பசளை உற்பத்தி திட்டம்

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் மேற்பார்வையில், சேதன பசளை உற்பத்தி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜெயபுரம், பூநகரி ஆகிய பகுதிகளில 663ஆவது பிரிகேட் இராணுவ வீரர்களால், சேதன பசளை உற்பத்திச் செய்யும் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மாதாந்தம் இங்கு, 30 டொன் சேதன பசளை உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X