Niroshini / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - ஜெயந்தி நகர் பகுதியில், இன்று (23) எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
பெண் ஒருவர், காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago