2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

ஜெயபுரம் மக்களை சந்தித்தார் சிறீதரன்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஜூலை 03 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அம்மக்களை, நேற்று  (02) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஜெயபுரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வயல் நிலங்கள் இன்னமும் வழங்கப்படாதமையால், வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பல்வேறு கஷ்டங்களை அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக சி.சிறிதரன், மக்களுடன் கலந்துரையாடியதுடன் வயற்காணிகளைப் பார்வையிட்டார். மேலும், மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .