Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூலை 23 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காக இம்மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் தொழிற்சந்தை இடம்பெறவுள்ளது.
இந்த தொழிற்சந்தைக்கான முன்னோட்ட நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.
பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பெருமளவில் கலந்துகொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago